Tags : Siren

News Tamil News

25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ஜெயம்

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சைரன். இப்படத்தில் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தியும் உருவாகி வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஏ முதல் சி செண்டர் வரையிலான ரசிகர்களிடையே நல்லதொரு ரெஸ்பான்ஸையும் பெற்றிருந்தது. இப்படம் தற்போது சுமார் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் […]Read More

News Tamil News

அதிகரிக்கும் காட்சிகள்; மகிழ்ச்சியில் “சைரன்” படக்குழு!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் திரைக்கு வந்த படம் தான் சைரன். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இப்படம் வெளியானது. நேற்றைய தினம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இன்று திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு திரையிட்ட இடங்களில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது சைரன் திரைப்படம். தொடர்ந்து விடுமுறை தினம் […]Read More

News Tamil News

மிகப்பெரும் விலைக்கு சைரன் படத்தைக் கைப்பற்றிய ஹாட்ஸ்டார்!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த சைரன். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படமானது வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி + […]Read More

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “சைரன்”

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் சைரன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். […]Read More

News Tamil News

வரவேற்பைப் பெற்ற “சைரன்” பட டீசர்

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சைரன்”. டிசம்பர் மாதத்தில் வெளியிடும் வண்ணத்தில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி லுக் மற்றும் பரபரப்பாக காட்சிகள் நகர்வது மற்றும் மேக்கிங் இவை அனைத்தும் அனைவரையும் கவர்ந்து […]Read More

News Tamil News

சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பொன்னியின் செல்வனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது அகிலன். பெரிதான வசூலை கொடுக்கத் தவறினாலும், படத்திற்கான ஓபனிங்க் பெரிதாகவேஇருந்தது. தனக்கான ஓபனிங்க் கிடைத்துவிட்டது என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திருக்கிறாராம் ஜெயம்ரவி. ஜெயம் ரவியின் […]Read More

English News News

Shooting of Jayam Ravi starrer “Siren”

Producer Sujatha Vijaykumar of Home Movie Makers presents ‘Siren’ starring Tamil movie industry’s most-celebrated actor Jayam Ravi in the lead role, directed by Antony Bhagyaraj has created a huge sensation with its announcement. The film shooting has now kick-started with ultimate grandeur and is now progressing in full swing. Embarking on his journey as an […]Read More