Tags : sivakarthikeyan

Reviews

Maaveeran Movie Review

Actor Sivakarthikeyan’s sound judgment of savouring the tastes of his fans has never missed to disappoint him. Sometimes, he has attempted to step outside his comfort zone and add some movies to his socio-commercial genres. This includes Velaikkaran and Hero, where the results have been mixed. It is pretty evident that SK has taken scrutinizing […]Read More

News Tamil News

அனல் பறக்கும் சமூக வலைதளம்; காத்திருக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் – அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 […]Read More

News Tamil News

ஆண் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோவாக நடிப்பதை தொழிலாக வைத்துக் கொண்டாலும், பல நற்பணிகளை செய்யத் தவறுவதில்லை., கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் தொடர்ந்து தன்னால் இயன்றவற்றை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 3 வயது சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்திருக்கிறார். ஷேரு என்ற ஆண் சிங்கத்தினை தத்தெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னும் புலிகளையும் தத்தெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.  Read More

News Tamil News

சம்பளம் வாங்குவதில் சூர்யா மற்றும் தனுஷை பின்னுக்கு

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சூர்யா மற்றும் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்கு தள்ளிவிட்டதாக தகவல் ஒன்று கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாய் வசூலித்ததால், சிவகார்த்திகேயனுக்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அதேசமயம் தனுஷுக்கு 25 கோடி ரூபாய்வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என கூறப்படுது. இதற்கிடையில், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் விஜய் (150 கோடி […]Read More

News Tamil News

மீண்டும் துவங்கப்பட்ட “SK 21” படப்பிடிப்பு!

மாவீரன் படத்தினை முடித்த கையோடு இயக்குனர் ரங்கூன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், படப்பிடிப்பு தளமான காஷ்மீரில் சில பாதுகாப்பு காரணம் கருதி ஷூட்டிங் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஷூட்டிங்க் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் மீண்டும் இன்று முதல் படப்பிடிப்பை […]Read More

News Tamil News

வீரமே ஜெயம்; மாவீரன் டப்பிங்க் பணியை துவக்கிய

மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கான டப்பிங் பணியை துவக்கியுள்ளார். வீரமே ஜெயம் என்று பேசி தனது டப்பிங் பணியை துவக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஜூன் மாதம் படத்தின் டீசர் […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்தால் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் மாவீரன்!

மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “மாவீரன்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த மாவீரன் படக்குழு படத்தின் […]Read More

News Tamil News

வெளியீட்டுக்கு நாள் குறித்த “ஜெயிலர்” டீம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் வசந்த் ரவி, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் இதில் நடித்து வருகின்றனர். படம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்யும் பணியில் இருக்கிறது படக்குழு. இந்நிலையில், படத்தினை வரும் […]Read More

News Tamil News

மாமன்னனுக்காக தள்ளிச் செல்லும் மாவீரன்!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் படம் தான் மாமன்னன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் ஜூன் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாவீரன் திரைப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஜூன் இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவீரன் படத்தை தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிருக்கிறது. இதன் […]Read More

News Tamil News

மாவீரனுக்குப் பிறகே அயலான்… அடுத்த படத்துக்கு தயாரான

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “அயலான்”. சில வருடத்திற்கு முன்பே படத்தின் படப்பிடிப்பு முடிந்த போதும் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. இந்நிலையில், மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்குஜ்ம் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அதில், முதலில் மாவீரன் திரைப்படம் தான் வெளியாகும் என்றும் அதன் பிறகே அயலான் திரைக்கு வரும் எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், அயலான் […]Read More