Tags : sj suriya

News Tamil News

D50; பிரபலங்களை களத்தில் இறக்கும் தனுஷ்!

தனுஷ் தனது 50வது இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்களை இறக்கியுள்ளார் தனுஷ். இவர்களோடு நிக்காமல், எஸ் ஜே சூர்யாவையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் தனுஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. […]Read More

News Tamil News

தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் தனுஷ் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார். இதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறாராம். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர இருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதால் படத்தின் மீதான […]Read More

News Tamil News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் “ஜிகர்தண்டா டபுள்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று அதற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானதோடு மட்டுமல்லாமல், பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. […]Read More

News Tamil News

விஜய்யின் வாரிசு படத்தில் இவரா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமாக நடித்து வருகிறார்கள். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். பெரிய கதாபாத்திரமாக இல்லாமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ஏற்கனவே, நண்பன் மற்றும் மெர்சல் […]Read More

News Tamil News

விஷாலின் “மார்க் ஆண்டனி” பட லேட்டஸ்ட் அப்டேட்!

விஷால் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. இப்படத்தினை பான் இந்தியா திரைப்படமாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கிறார். 1990ம் காலகட்டத்தில் இருந்த சென்னை போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது படக்குழு. வரும் 18 ஆம் தேதி விஷால் – எஸ் ஜே சூர்யா சண்டைக் காட்சி ஒன்று படமாக்கவுள்ளார்களாம். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார்.  Read More