Tags : SK 21

News Tamil News

மிரட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்; SK 21 பட டீசர்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த டீசரை ப்ரத்யேகமாக கண்டுகளித்த இயக்குனர் நெல்சன், தேசிங்கு பெரியசாமியையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார். இவரின் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.Read More

News Tamil News

மீண்டும் துவங்கப்பட்ட “SK 21” படப்பிடிப்பு!

மாவீரன் படத்தினை முடித்த கையோடு இயக்குனர் ரங்கூன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், படப்பிடிப்பு தளமான காஷ்மீரில் சில பாதுகாப்பு காரணம் கருதி ஷூட்டிங் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஷூட்டிங்க் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் மீண்டும் இன்று முதல் படப்பிடிப்பை […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்.? இணையத்தில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக வேலை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். SK 21 படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமல்ஹாசன் தயாரிக்கிறார், நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி தான். தற்போது இப்படத்தின் தலைப்பு இது தான் என தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் […]Read More