வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் அறிமுக இயக்குனர் மணி சேகர் இயக்கியிருக்கும் படம் தான் சஞ்ஜீவன். கதைப்படி, வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள். நாயகன் வினோத் ஸ்னூக்கர் விளையாட்டில் எப்படி வெளிகிறார்? என்பது முதல் பாதியும். நண்பர்கள் அனைவரும் இணைந்து வினோத்தின் பிறந்த நாளை கொண்டாட ஏற்காடு செல்கின்றனர். செல்லும் இடத்தில் அங்கு என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாதியுமாக. 5 நண்பர்களின் 4 […]Read More