Tags : Social Media

News Tamil News

தொடர் தோல்வி… கவர்ச்சி பக்கம் திரும்பிய லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கான ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சினிமாவில் நடிக்க துவங்கினார் லாஸ்லியா. இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என தொடர்ச்சியாக வந்த இரு படங்களுமே தோல்வியை சந்தித்தது. இதுவரை இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் லாஸ்லியா. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதிலும், இவர் கடைசியாக விக்ரம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுமார் 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. பலரும் இப்படத்தினால் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் […]Read More