Tags : soorarai potru

News Tamil News

6 பிலிம்ஃபேர் விருதுகளை தட்டிச் சென்ற சூர்யாவின்

சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், இதில் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் ஆகாசம் பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூர்யா தயாரித்து […]Read More

News Tamil News

தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் நடிக்க

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், […]Read More

News Tamil News

தேசிய விருதுகளை குவித்த தமிழ் சினிமா… சூரரைப்

வருடந்தோறும் நடைபெறும் தேசிய விருதுகள் வழங்கும் விழா, இவ்வருடமும் நடைபெறவிருக்கிறது. இதற்காக 2020 ஆம் ஆண்டு வெளியான, சென்சார் பெற்ற படங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. இதில், சிறப்பான படங்கள் தேர்தெடுக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை என மொத்தமாக 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், […]Read More