லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “லியோ”. படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், படக்குழு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது தமிழக அரசு. படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று படம் வெளியாகும் முதல் ஆறு நாட்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. […]Read More
Tags : special show
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “அநீதி”. படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், எடுத்துக் கொண்ட கதைக்காக பலரும் இயக்குனர் வசந்த பாலனை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு சிறப்பு பிரத்யேக காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனர் வசந்த பாலன். படம் முடிந்ததும் படக்குழுவினரை பணியாளர்கள் வெகுவாக பாராட்டியிருக்கின்றனர். இதுகுறித்து இயக்குனர் வசந்த பாலன் […]Read More