Tags : starcast

News Tamil News

தளபதி 68”ல் இணையும் பிரபலங்கள்!

லியோ படத்தை முடித்த கையோடு விஜய் தனது 68வது படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது. படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா, மைக் மோகன், பிரசாந்த், மீனாட்சி செளத்ரி, சிநேகா, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் இதுவரை இணைந்துள்ளனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இணையவிருக்கின்றனர்.Read More