நடிகர் விஜய் நாளைய தினம் (சனிக்கிழமை) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் ஒன்றிய ரீதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்க இருக்கிறார்.. அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். இதற்காக பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று வருகிறது. வரும் மாணவ, மாணவியர்களுக்காக காலை, மதியம் இரண்டு வேலையும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சுற்றி ஒரு இடத்தில் கூட பேனர் மற்றும் […]Read More