Tags : studio green

News Tamil News

டைகர் நாகேஷ்வர ராவ் படத்தை கைப்பற்றிய ஸ்டூடியோ

ரவிதேஜா நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “டைகர் நாகேஷ்வர ராவ்”. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படம் வரும் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளதால், படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார் ரவிதேஜா. இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். டைகர் நாகேஷ்வர ராவ் படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் […]Read More

News Tamil News

ரிலீஸ் தேதியை அறிவித்த “பத்து தல” படக்குழு!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்,, கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வந்த திரைப்படம் தான் “பத்து தல”. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.. இந்நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். வரும் 2023 மார்ச் மாதம் 30 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.  Read More

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்… அப்டேட்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா.. சில தினங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது, “சூர்யாவுடன் விரைவில் ஒரு படத்தில் இணையவிருக்கிறேன். கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும். சிறுத்தை சிவா & சூர்யா இணையும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.” என்று கூறியுள்ளார். இந்த நிறுவனம் தான் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களை மிகவும் […]Read More