Tags : sudha kangora

News Tamil News

கேங்க்ஸ்டராக சூர்யா & துல்கர் சல்மான்!

சூர்யா தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்தின் வேலைகளையும் துவக்கியிருக்கிறார். சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கங்கோரா சூர்யாவின் அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். சூரரைப் போற்று படம் போலவே அடுத்த படமும் ஒருவரின் உண்மை வாழ்க்கையை மையப்படுத்தி தான் இருக்குமாம். இப்படத்தில் சூர்யாவோடு பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறாராம். இருவருமே கேங்க்ஸ்டராக தான் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். விரைவில் படம் […]Read More

News Tamil News

சூர்யா 43: சுதா கங்கோரா போடும் பெரிய

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சூர்யாவோடு கைகோர்க்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கங்கோரா. இப்படம், விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தில் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறாராம். சூர்யா 43 படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். விரைவில், இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக சூர்யாவோடு துல்கர் சல்மான் இணையவிருப்பதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது.  Read More

News Tamil News

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு!?

மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படமாக கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. KGF படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் கீர்த்தி […]Read More

News Tamil News

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை இயக்கப் போவது

சிம்பு நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது. இதில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தினைத் தொடர்ந்து கே ஜி எப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் […]Read More