Tags : sudhakar

News Tamil News

ஆண் மகனுக்கு தந்தையான பரிதாபங்கள் சுதாகர்!

பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனலில் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம், சுதாகர் அழகான ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தனது குழந்தையை கையில் ஏந்தியவாறு இருக்கும் சுதாகர், அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைக்கு செழியன் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணையவாசிகள் சுதாகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Read More