Tags : Suicide

News Tamil News

சுஷாந்த் சிங் கொல்லப்பட்டார்!? வெளியான அதிர்ச்சி தகவல்!

தோனி திரைப்படம் மூலம் அனைவருக்கும் தெரியும் முகமானார் நடிகர் சுஷாந்த் சிங். சில வருடங்களுக்கு முன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. சுஷாந்தின் உடலை, கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம்பெற்ற ரூப்குமார் ஷா என்பவர் தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற இவர், ‘சுஷாந்த் சிங்கின் கழுத்துப் பகுதியில் 3 காயங்கள் தென்பட்டன. அதனால், இது தற்கொலை அல்ல என்று […]Read More

News Tamil News

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தற்கொலை செய்து கொண்ட இளம்

20 வயதான நடிகை துனிஷியா சர்மா, ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சனிக்கிழமை (டிச.24) தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டின் பேரில் சக நடிகரான ஷீசன் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) போலீசாரால் கைது செய்யப்பட்டார். நடிகை துனிஷியா சர்மாவின் தாயாரான வனிதா அளித்த புகாரில், ‘தனது மகளும் ஷீசன் கானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாள்களும் முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். என் மகள் மனம் உடைந்து காணப்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளார். இதன் […]Read More

News Tamil News

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட 90’ஸ்

பிரபல 90’ஸ் தொடர்களான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்டவற்றில் நடித்து பிரபலமடைந்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிப்பைத் தாண்டி திரைப்படங்கள் இயக்குவதில் கொண்ட ஆர்வ மிகுதியால் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு பல்வேறு குறும்படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷை மீட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை பரிசோதித்ததில் அவர் […]Read More