Tags : Sunny leone

News Tamil News

இன்று சென்னை வருகிறார் சன்னி லியோன்.. ஏன்

பிரபல நடிகையான சன்னி லியோனை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அவர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் ”ஓ மை கோஸ்ட்” எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் […]Read More