Tags : super star

News Tamil News

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டதில்லை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. […]Read More

News Tamil News

ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் அவரின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் துவங்கி விட்டார் என்கிறார்கள். இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களை இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  Read More

News Tamil News

“ஜெயிலர்” படத்திற்கு ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா.?

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாக இருக்கும் படம் தான் “ஜெயிலர்”. இப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில்,இதன் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில், ரஜினி இப்படத்திற்காக சுமார் 151 கோடி ரூபாய் […]Read More

News Tamil News

என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்; சூப்பர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தினை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன், சிவாங்கி, முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் மிகப்பெரும் ஹிட் அடித்து திரையரங்குகளில் மட்டுமே இதுவரை சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இப்படத்தினை கண்டு களித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது வீட்டிற்கு நேரில் வரவழைத்து […]Read More