Tags : Surya

News Tamil News

ஹீரோவை விட மாஸ் காட்டிய 3 வில்லன்கள்;

பொதுவாகவே ஒரு படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் தான் நம் மனதில் ஆழமாக நிற்கும். சிறு வயதில், ஹீரோவை போல் உடை அணிவதும், அவரை போல் நடப்பதும், வசனம் பேசியும், நாட்களை கழித்திருப்போம். ஆனால், ஒரு படத்தில் வில்லனை கொண்டாடுவது குறைவான ஒரு செயல் தான். அப்படி வில்லனை கொண்டாட வேண்டுமென்றால் அவரின் கதாபாத்திரம் மிரட்டலாகவும் மாஸாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் மக்கள் கொண்டாடிய மூன்று வில்லன்களை தான் நாம் பார்க்க போகிறோம். மூன்றாம் இடத்தில் இருப்பது, […]Read More

News Tamil News

சூர்யாவை தொடர்ந்து வெளியேறிய அதர்வா; “வணங்கான்” படத்தின்

பாலா இயக்க சூர்யா நடித்துக் கொண்டிருந்த படம் “வணங்கான்”. இந்த கூட்டணி கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்” படப்பிடிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால், 2டி தயாரிப்பு நிறுவனம் “வணங்கான்” படத்தை தயாரிப்பதில் இருந்தும் விலகிவிட்டது. முன்வராத தயாரிப்பு நிறுவனங்கள் : தற்போது “வணங்கான்” படம் கைவிடப்பட்ட நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறார் பாலா. ஏற்கனவே பாலாவுடன் சேர்ந்து […]Read More

News Tamil News

விக்ரம் படத்தில் சூர்யா; செம அப்டேட்!

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜுன் 3ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக் பாஸ் ஷிவாணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் ந்டித்துள்ளனர். வரும் 15 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக […]Read More