இயக்கம் & தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன் நடிகர்கள்: சேரன், லால், ஸ்ரீ ப்ரியங்கா, வேலா ராமமூர்த்தி, எஸ் ஏ சந்திரசேகர், அருள்தாஸ், ரவிமரியா, ராஜேஷ் இசை: சாம் சி எஸ் ஒளிப்பதிவு: ராஜேஷ் கிராமத்தில் காலம்காலமாக குடிமகனாக இருந்து வருகின்றனர் சேரன் குடும்பத்தினர். குடிமகன் என்றால், யாராவது இறந்துவிட்டால் இறுதிச் சடங்கு செய்து தருபவர்களை தான் குடிமகன் என்பர். (வெட்டியான் என்றும் கூறுவார்கள்).. அதேபோல், படித்த படிப்பிற்கு வேலை பார்க்க ஆசைப்படுகிறார் சேரன். ஆனால், அங்கு இருக்கும் […]Read More