Tags : tamil movie review

Reviews

Dr 56 திரைவிமர்சனம்

ப்ரியாமணி நடிப்பில், ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “Dr 56”. கதைப்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெண் மருத்துவர் ஒருவரை கொலை செய்து சாலையில் வீசி செல்ல. அவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ ஆபீஸராக வருகிறார் ப்ரியாமணி. யார் அந்த கொலை செய்திருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு அடுத்தநாள் மற்றொரு ஆண் மருத்துவரும் கொலை செய்யப்பட்டு வீசப்படுகிறார். இது பெரும் தலைவலியாக வர, தொடர்ந்து தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார் ப்ரியாமணி. இது […]Read More

Reviews

படைப்பாளன் – விமர்சனம்

தியான் பிரபு இயக்கத்தில் தியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “படைப்பாளன்”. இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் பல துடிப்பான இளம் இயக்குனர்களின் வாழ்வில் நடக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “படைப்பாளன்”. இப்படத்தில் தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். உதவி இயக்குனரான நாயகன் தியான் பிரபு, ஒரு கதையை […]Read More