Tags : thael movie review

Reviews

Theal Movie Review – Fulloncinema

கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாளாக பிரபுதேவா வேலை செய்கிறார். திடீரென்று வரும் ஈஸ்வரி ராவ், பிரபுதேவாவின் அம்மா என்று கூறி அவரிடம் பாசம் காட்டுகிறார். யாரும் இல்லாத அனாதையாக முரட்டுத்தனமாக வளர்ந்த பிரபுதேவா ஈஸ்வரி ராவின் தாய் பாசத்துக்கு அடிமையாகி விடுகிறார். ஈஸ்வரி ராவ் திடீரென்று காணாமல் போய்விட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையோடு சொல்வது தான் ‘தேள்’ படத்தின் மீதிக்கதை.முரட்டுத்தனமான முகம் மட்டும் இன்றி, நடிப்பிலும் முரட்டுத்தனத்தை காட்டியிருக்கும் பிரபுதேவா, இதுவரை […]Read More

You cannot copy content of this page