Tags : thalaivar 169

News Tamil News

தலைவர் 169; இளம் வயது ரஜினியாக நடிக்கும்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க விரைவில் உருவாக இருக்கிறது ”தலைவர் 169”. கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி, தனது ஆஸ்தான இயக்குனரான கே எஸ் ரவிக்குமாரை அழைத்து திரைக்கதையை எழுத வைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப் போல பரவினாலும், அதில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். இதில், இளம் வயது ரஜினியாக […]Read More

News Tamil News

தலைவர் 169 ; திரைக்கதையில் மாற்றம் செய்ய

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது ரஜினிகாந்தின் 169வது திரைப்படம். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு தான் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வெளியானது. இப்படம் பெரிதளவில் தோல்வியை சந்தித்ததால் மிகவும் மனமுடைந்தார் ரஜினிகாந்த். இதனால், தலைவர் 169ல் திரைக்கதையை மாற்றம் செய்ய முடிவு செய்தார் ரஜினிகாந்த். இதற்காக, மூத்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அழைக்கப்பட்டுள்ளார். தலைவர் […]Read More