லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ். லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார் லோகேஷ். ஜூலை மாதத்தில் லொகேஷனை முடிவு செய்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Tags : Thalapathy 67
தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கி வரும் “தளபதி 66”ன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படுவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின், படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக தனது 67வது படத்தினை துவங்க இருக்கிறார் விஜய். தளபதி 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், படத்தினை பற்றிய செம அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் விஜய், போலீஸ் […]Read More