Tags : Thalapathy 67

News Tamil News

தளபதி 67ல் வில்லனாக சஞ்சய் தத்.. ட்விட்டரை

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு இணையவிருக்கிறார் தளபதி விஜய் என்ற செய்தி உறுதியாக வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்ட தகவலாக தான் தெரிகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தளபதி விஜய். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வேகமாக […]Read More

News Tamil News

தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள்.? பரபரக்கும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கிறது “தளபதி 67”. இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது. இந்நிலையில், தளபதி 67 […]Read More

News Tamil News

தளபதி 67ல் இணைந்த மேலும் ஒரு பிரபலம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும், ஏறக்குறைய முடிவானதாகவே தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கைகோர்க்கவிருப்பதாக தொடர்ந்து தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும் தற்போதைய ட்ரெண்டிங் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கெளதம் நடித்த படங்கள் தற்போது திரும்பி பார்க்கும்படியாக இருப்பதால், […]Read More

News Tamil News

பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜோடு கைகோர்க்கவிருக்கிறார் விஜய். தளபதி 67 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மும்பையை பின்னணி கொண்டு ஒரு தாதா’வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறதாம். சால்ட் & […]Read More

News Tamil News

ராம் சரணோடு விரைவில் இணையும் லோகேஷ் கனகராஜ்!

கமல்ஹாசனை நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் விக்ரம். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்ததாக தளபதி 67, கைதி 2, விக்ரம் 2 என வரிசையாக படத்தை தன் கையில் வைத்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விரைவில் நானும் ராம் சரணும் இணையவிருக்கிறோம். எனக்கும் சில படங்கள் இருக்கிறது. அவருக்கு சில படங்கள் இருக்கின்றன. இருவரும் படங்களை முடித்ததும் இணையவிருக்கிறோம். என்று […]Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ். லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார் லோகேஷ். ஜூலை மாதத்தில் லொகேஷனை முடிவு செய்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  Read More

News Tamil News

தளபதி 67; செம அப்டேட் வந்திருக்கு…

தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கி வரும் “தளபதி 66”ன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படுவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின், படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக தனது 67வது படத்தினை துவங்க இருக்கிறார் விஜய். தளபதி 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், படத்தினை பற்றிய செம அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் விஜய், போலீஸ் […]Read More