Tags : Thalapathy vijay

News Tamil News

6 நாட்களும் எங்க ராஜ்யம் தான்… “லியோ”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் டைட்டிலை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ப்ரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்ட படக்குழு ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்து விட்டது. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கிறது.. படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி படம் […]Read More

News Tamil News

ரோகினி திரையரங்கில் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிக்க உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணியளவில் யூ டியூப் தளத்தில் வெளியானது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் கொண்டாட்டத்தைக் கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை கோயம்பேடு அருகேயுள்ள ரோகினி திரையரங்கிற்கு படையெடுத்தனர். இதனால், அப்பகுதி முழுக்க மனித தலைகளாக தென்பட்டன. சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ட்ரெய்லர் வெளியானதை மிகவும் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர் தளபதி ரசிகர்கள்.வானவேடிக்கையும் செய்து வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஆடிப்பாடி மீண்டும் ரோகினி திரையரங்கு தளபதி […]Read More

News Tamil News

பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள் போஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “வாரிசு”. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து புகைப்படமும் எடுத்து வருகிறார் தளபதி விஜய். நேற்றைய தினம், தமிழக முதல்வர் மு கஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், தளபதி விஜய்யின் ரசிகர்கள் சிலர், எத்தனை வாரிசுகள் வந்தாலும், மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே வருக, […]Read More

News Tamil News

மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் படப்பிடிப்பில் 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5 யானைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்திருக்கின்றனர் படக்குழுவினர். இந்த செய்தி நேற்று இணையத்தில் வைரலாக பரவ, வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி 5 யானைகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது […]Read More

News Tamil News

பாதியில் நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு… சென்னைக்கு திரும்பிய

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வாரிசு’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வம்சிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கு வாரிசு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]Read More

News Tamil News

ஷாருக்கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக கவரப்பட்டது. இப்படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் மனைவியே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். தளபதி விஜய் நட்புக்காக இப்படத்தில் ஒரு கெளரவ தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அட்லீயுடன் மூன்று படங்கள் பணியாற்றிய விஜய், ஷாருக்கானிடமும் நல்ல நட்புடன் இருப்பதால், […]Read More

News Tamil News

விஜய்யிடம் ஆர் ஜே பாலாஜி சொன்ன பான்

எல் கே ஜி , மூக்குத்தி அம்மன் படங்களைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கிய படம் தான் “வீட்ல விசேஷம்”. இப்படம், குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நன்றி சொல்லும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஆர் ஜே பாலாஜி. அப்போது அவர் கூறியதாவது, “தொடர்ந்து இது போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கவே தயாராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரிடம் […]Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ். லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார் லோகேஷ். ஜூலை மாதத்தில் லொகேஷனை முடிவு செய்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  Read More

News Tamil News

தளபதி 67; செம அப்டேட் வந்திருக்கு…

தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கி வரும் “தளபதி 66”ன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படுவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின், படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக தனது 67வது படத்தினை துவங்க இருக்கிறார் விஜய். தளபதி 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், படத்தினை பற்றிய செம அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் விஜய், போலீஸ் […]Read More

News Tamil News

சென்னையில் துவங்கியது “தளபதி 66” இரண்டாம் கட்ட

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தளபதி 66”. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. சிறிது நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிற்கான பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தது. நேற்று முதல் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். விரைவில் விஜய்யும் இதில் இணையவிருக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். குடும்ப செண்டிமெண்ட் கதையாக இப்படம் உருவாக […]Read More