Tags : Thalapathy vijay

News Tamil News

தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் உலகநாயகன்!!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறாராம். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறாராம். இந்த படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அதற்கு அடுத்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் தயாரிக்க தளபதி விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் […]Read More

News Tamil News

தளபதி 66-ல் படையெடுக்கும் பிரபலங்கள்.. மீண்டும் குடும்ப

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் தற்போது ஷ்யாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என நடிகர்கள் பட்டாளம் குவியத்தொடங்கியிருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பங்களை கவரும் வகையில் நடிப்பை கொடுப்பதில் எப்போதுமே நடிகர் விஜய் கைதேர்ந்தவர். ஆனால், கடைசியாக வந்த ஒரு சில படங்களில் சில […]Read More

News Tamil News

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப்

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின. இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் […]Read More