Tags : thalapathy

News Tamil News

இனி செட்’க்குள் செல்போன் கிடையாது.. “வாரிசு” படக்குழு

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால் வாரிசு படக்குழு முழுவதும் அதிர்ச்சி ஆனது. இதனால், படக்குழுவினர் யாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாமுடிவெடுத்துள்ளது. இது, படப்பிடிப்பு முடியும்வரை இது தொடரும் எனவும் கூறியுள்ளது படக்குழு. […]Read More

News Tamil News

விஜய்க்கு வில்லியா.? அதுவும் இவரா ??

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைக்கு வந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தில் இவருக்கு வில்லன் கிடையாதாம் வில்லி தானாம். ஆம், இப்படத்தில் சமந்தா தான் விஜய்க்கு வில்லியாக நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் […]Read More

News Tamil News

தனது அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா.?

விக்ரம் கொடுத்த ஹிட்டால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் லோகேஷ். இந்நிலையில், விக்ரம் படத்திற்காக சுமார் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய லோகேஷ், விஜய் படத்திற்காக மூன்று மடங்கு வரை தனது சம்பளத்தை ஏற்றியிருக்கிறாராம். ஆம், சுமார் 25 கோடி ரூபாய் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று முன்னோர்கள் சும்மாவாக சொன்னார்கள் என்று […]Read More

English News News

NFDC holds meeting with Tamil film

Leading producers and members of the Tamil film fraternity actively participated in the face-to-face session on the ‘Status and Potential of Tamil Film Industry’ organised in Chennai by OracleMovies. National Film Development Corporation (NFDC) Director Rajesh Khanna and Producers Guild of South India President ‘Jaguar’ Thangam presided over the event. Actor Jiiva, directors Thalapathy, Chamanthraj […]Read More

English News News

Thota Tharani is the another famous

GENTLEMAN2 is produced by the Mega Producer K.T.Kunjumon. He announced that india’s top notch technicians will team up for this project.He announced the director A.Gokul Krishna known for Nani’s ‘Aaha Kalyanam’,Music Director as Bahubali and RRR fame Marakathamani (M.M.Keeravani), Cinematographer as Ajayan Vincent known for Ratchagan, Rudhramadevi,Dam999. Now K.T.Kunjumon has announced Thota Tharani as the […]Read More

News Tamil News

100 மில்லியன் தொட்ட ”அரபிக்குத்து” பாடல்; இணையத்தை

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பீஸ்ட்”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் வெளியான நாள் முதலே பெரும் வைரலாக ஓடிக் கொண்டிருந்தது. இதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இப்பாடல், யூ டியூப் தளத்தில் நேற்றுடன் 100 மில்லியன் பார்வைகளை எட்டியது. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் #ArabicKuthuHits100Mviews […]Read More

News Tamil News

தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா.? அதிர்ச்சியில்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்பது ஏறக்குறைய முடிவான நிலையில், தளதியின் 68வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழத் துவங்கியிருக்கிறது. இச்சூழலில், தளபதி விஜய்யை அவரது அலுவலகத்தில் சிறுத்தை சிவா சந்தித்திருக்கிறார். விஸ்வாசம் படத்திற்குப் பிறகு ஒரு கமர்ஷியல் கதை ரெடி […]Read More

News Tamil News

இணையத்தை வைரலாக்கிய “தளபதி 66” படக்குழு.. ரசிகர்கள்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது தளபதியின் 66 வது திரைப்படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் “தளபதி 66” என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்பங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வம்சி. இந்நிலையில், படத்தின் முதலாவது ஷெட்யூலை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் பேசிக் […]Read More

News Tamil News

உலக அளவில் ட்ரெண்ட் ஆன “பீஸ்ட்” க்ளைமாக்ஸ்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், விஜய்யின் மார்க்கெட்டை வைத்து படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காரணம் என்ன என விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். சஜ்ஜன் என்பவர் இந்திய விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டு ”இதில் எனக்கு […]Read More