சிவகார்த்திகேயன் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனுதீப் கே வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வருகிறது “எஸ்கே 20”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 31 […]Read More
Tags : thaman
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தளபதி 66”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகும் இப்படம், தமிழின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், […]Read More