Tags : thani oruvan 2

News Tamil News

பிஸியாகும் நயன்தாரா; வரிசைகட்டும் படங்கள்!

நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல இரண்டு படத்தினை தவிர, மற்ற படங்கள் சரிவர வரவேற்பைப் பெறவில்லை. ஓ2, கனெக்ட், கோல்ட், காட் ஃபாதர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஜெயம்ரவியோடு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான், […]Read More

News Tamil News

விரைவில் “தனி ஒருவன் 2”

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2015ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் தனி ஒருவன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் அளவிற்கு வெற்றிப் பெற்றது. படத்தின் கதை, திரைக்கதை என படத்திற்கு பலமான பல இப்படத்தில் இருந்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் எப்போது எனபலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு சில வருடங்களுக்கு முன் வெளியானது. ஆனால், அது அறிவிப்பாகவே நின்று போனது. ஜெயம் ரவி ஒரு […]Read More