Tags : thanks lette

News Tamil News

தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் நடிக்க

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், […]Read More