Tags : thanks letter

News Tamil News

கொண்டாடப்படும் “ஜெயிலர்”!; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவராஜ்குமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் தான் “ஜெயிலர்”. மக்களால் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இப்படம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அனைவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்த நிலையில், கர்நாடகாவில் சிவராஜ்குமாரின் காட்சிகளுக்கு அங்குள்ள ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்., இதனால், அங்கு மிகப்பெரும் அளவில் வசூலை […]Read More

News Tamil News

வந்தியத்தேவன் அனுபவம் அற்புதமானது.. அனைவருக்கும் நன்றி தெரிவித்த

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக் குவித்திருக்கிறது. கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்தி, ரசிகர்கள் ஆரம்பித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். […]Read More