Tags : Theera Kaadhal Review

Reviews

தீராக்காதல் விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, வ்ரிதி விஷால், அம்ஜத் கான், அப்துல் லீ நடிப்பில், ஜி.ஆர்.சுந்தர்நாத் எழுத்தில், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் படம் “தீராக் காதல்”. எதை பேசுகிறது இப்படம்? கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கும் எக்ஸ்-லவ்வர்களுக்கு இடையேயான ஒரு உறவையும், அவர்களின் வாழ்க்கை போக்கையும், சில பாதிப்புகளையும் யதார்த்தமாக பேச முயற்சித்திருக்கும் படம் இது. கதைப்படி, பல வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த ஜோடி தான் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா […]Read More