சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி நடிப்பில், பி ஜி மோகன் – எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் “தீர்க்கதரிசி”. எதை பேசுகிறது இப்படம்? எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயத்தை முன் கூட்டியே கணிக்கும் ஒருவர். அந்த சக்தியை வைத்து என்ன செய்கிறார் என்பதையும், ஆணவக்கொலை பற்றியும் இப்படம் பேசியுள்ளது. கதைப்படி, காவல்துறையின் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார் ஸ்ரீமன். அந்த அரைக்கு வரும் ஒரு அழைப்பில் பேசும் […]Read More