சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இம்மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மிகப்பெரும் வசூலை ஈட்டி வந்தது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது இப்படம். விடுமுறை நாட்களில் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 50 கோடியாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் […]Read More