இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “துணிவு”. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக பாராட்டப்பட்ட நிலையில், மக்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இதன்விளைவாக வசூலிலு சக்கை போடு போட்டது இந்த “துணிவு”. சில தினங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து வந்த துணிவு, பிறகு படிப்படியாக குறைந்தது, பின் ஓடிடி தளங்களிலும் வெளியானது. படம் வெளியாகி 50வது நாளில் ஓரிரு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகி 100நாள் […]Read More
Tags : thunivu
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து குடும்ப ரசிகர்களும் படத்தினை தொடர்ந்து கொண்டாடி வந்தனர். பல நாட்கள் அரங்குகள் நிறைந்த காட்சிகளை திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தது துணிவு. இந்நிலையில், உலக அளவில் இந்த படம் சுமார் 330 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதை கொண்டாடி […]Read More
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இப்படம் தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அத்தியாவசிய ஒரு மூலக்கருவை கையில் எடுத்து படம் வெளிவந்ததால் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நேற்றோடு இப்படம் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிதான எவ்வித ப்ரொமோஷன் எதையும் செய்யாமல், நல்ல கதை […]Read More
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் வெளியான துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதி அமோக வரவேற்பை பெற்றது. அதிகாலை 1 மணிக்கு துணிவு பட முதல் காட்சி ஒளிபரப்பானது, முதல் ஷோவில் இருந்தே படத்திற்கு செம வரவேற்பு இருந்து வருகிறது. படம் ரீலீஸ் ஆனா தினத்திலிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி சில ட்விட்டர் குருவிகளால் போலியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டு அஜித் மற்றும் விஜய் […]Read More
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் துணிவு. விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த இரு படங்களும் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இவ்விரு படங்களும் வெளியானது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படம் 22 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் 25 […]Read More
மூன்று அரங்குகள் கொண்ட தியேட்டரான அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் ஒரு அரங்கில் ‘துணிவு’ ஒரு அரங்கில் ‘வாரிசு’ என திரையிடப்பட்ட நிலையில் மூன்றாவது அரங்கில் எந்தப் படம் திரையிடப்பட வேண்டும் என்ற குழப்பம் எழுந்தது. இருவருக்குள்ளும் போட்டியும் நிலவி வந்தது… இந்நிலையில் டாஸ் போட்டு முடிவு செய்தனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள். இதற்காக இருவர்களது முன்னிலையில், திரையரங்கு நிர்வாகம் டாஸ் போட்டது. டாஸில் வென்ற அஜித் ரசிகர்களுக்கு மூன்றாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டது. அந்தமான் ஆனந்த் […]Read More
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. நாளைய மறுதினம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டமாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. யூ டியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், தொடர்ந்து அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் துணிவு படத்தினை ப்ரொமோட் செய்யும் […]Read More
வரும் 11 ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை இருப்பதால், அதற்கான விடுமுறை கொண்டாட்டமாக இந்த இரு படங்களும் களத்தில் இறங்குகின்றன. இந்த இரு படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடவும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. . இதனால் ரசிகர்கள் மிகுந்த […]Read More
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் அளவிற்கு வரவேற்பு பெற்றது. இந்நிலையில், துணிவு திரைப்படம் உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரிஸில் உள்ள உலகின் பெரிய தியேட்டரான Grand Rex தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இந்த தியேட்டரில் சுமார் 2700 இருக்கைகள் இருக்கின்றன. தற்போது, இந்த திரையரங்கில் துணிவு படத்திற்கான […]Read More
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வைரலானது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வாரிசு பொங்கல் வெளியீடாக 12ஆம் தேதி திரைக்கும் வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு ட்ரெய்லர் வெளியான ஓரிரு மணித்துளிகளில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.. ஜனவரி 11 ஆம் […]Read More