Tags : TItle

News Tamil News

கமல் நடிகன்யா.. அதான் “விக்ரம்” ஓடியிருக்கு –

டில்லி பாபு தயாரிப்பில் விஜித் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “டைட்டில்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ராதாரவி, பாக்யராஜ், பேரரசு, ஆர் கே சுரேஷ், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது பேசிய ராதாரவி, “விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் அந்தந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு வர வேண்டும். சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரும் […]Read More