Tags : top gun review

Reviews

Top Gun Maverick 2022 Movie Review

கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு வந்திருக்கும் டாப் கன் திரைப்படத்தின் அடுத்த பாகம். 1986 ல் வந்த டாப் கன் இப்போது வரை க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அந்த படத்தை மோசம் செய்யாமல் அட்டகாசமான ஒரு எண்டர்டெயின்மெண்டாக, எமோஷனலும் சரியாக கலந்து தந்திருக்கிறார்கள்.சிம்பிளான கதைகளே இப்போது வருவதில்லை ஒவ்வொரு ஃபிரேமும் பரபரவென இருக்க வேண்டும், நிறைய டிவிஸ்ட் இருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் இரத்தம் துடிக்க வேண்டும்அது எதுவும் இல்லாமல் மிக சிம்பிளான கதை அதை ஒரே நேர் […]Read More