Tags : Treatment

News Tamil News

ஒரு வருடம் ப்ரேக்… சமந்தாவிற்கு இப்படி ஒரு

தமிழ் சினிமாவில் ஆரம்பித்த பயணம் தொடர்ந்து தெலுங்கிலும் கோலோச்சி இருந்தா நடிகை சமந்தா. தனதுஅழகாலும் நடிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை சமந்தா. இந்நிலையில், சில வருடங்களாகவே தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல ட்ரீட்மெண்டுகளையும் எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஒரு வருட காலம் சினிமாவிற்கு ப்ரேக் எடுத்துக் கொண்டு, தொடர் சிகிச்சையில் ஈடுபட போகிறாராம் சமந்தா. இதற்காக, படம் நடிப்பதற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்துக் […]Read More

News Tamil News

சிகிச்சைக்காக கேரளா பறந்த விஷால்!?

லத்தி படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனின் படத்தில் நடித்து வந்தார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக முடித்துக் கொடுத்துவிட்டார் விஷால். டப்பிங்க் பணிகளில் இருந்த விஷால், அவசரமாக கேரளா சென்று விட்டாராம். விசாரித்ததில், முதுகுதண்டு மற்றும் தாங்க முடியாத தலைவலி பிரச்சனையை சரி செய்ய சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவே கேரளா சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு இயற்கை முறை சிகிச்சைதான் சரி என்று கேரளா சென்று அங்கு சில நாட்கள் […]Read More

News Tamil News

அபாய கட்டத்தை தாண்டிய டி ராஜேந்தர்…கதறி அழுத

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார். சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தந்தையின் உடல் நிலையைக் கண்டு சிம்பு கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறாராம். […]Read More