Tags : trim version

News Tamil News

கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க நேற்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “கோப்ரா”. படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த போதும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிய நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, படத்தின் நீளத்தை சுமார் 20 நிமிடங்கள் குறைக்க முடிவெடுத்துள்ளது. இன்று மாலை முதல் அனைத்து திரையரங்குகளிலும் நீளம் குறைக்கப்பட்ட படம் திரையிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.Read More