Tags : U & I

News Tamil News

இசையுலகில் 25 ஆண்டுகள்… கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் இசையுலகில் கடந்த 20 வருடமாக, 10 பேரிடம் நீங்கள் யார் ரசிகன் என்று கேட்டல் குறைந்த பட்சம் அதில் 5 பேராவது நான் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகன் என்று தான் கூறுவார்கள். அந்த சதவிகிதம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தனக்கென்று ஒரு முத்திரை, தனக்கென்று ஒரு ஸ்டைல், தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் என்று ஒரு படைபலத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் […]Read More