Tags : Udhayanidhi Stalin

News Tamil News

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் கிடைத்த 1200 கோடி!!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியா விநியோக நிறுவனமாக மாறியிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இந்நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டு வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும் உடனுக்குடன் அதற்கான ஷேர் கிடைத்துவிடுவதாகவும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகப்படியான படங்களை வெளியிடுவது மகிழ்ச்சி தான் என்றும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டில் இவர் வெளியிட்ட படங்கள் மொத்தமாக ரூ.1200 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாபத்தில் இருந்து பத்து […]Read More

News Tamil News

வாரிசு படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய உதயநிதி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் பிசினஸ் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாரிசு படத்தை கைப்பற்றியிருக்கிறது. துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கியமான மாவட்டங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட […]Read More

Reviews

Kalaga Thalaivan Review

Filmmaker Magizh Thirumeni’s earnest desire to offer films based on fresh and unique storylines has garnered him a decent stature in the industry. The filmmaker picks up ‘Financial Crime’ as the backdrop for his today release ‘Kalaga Thalaivan’ which features Udhayanidhi Stalin, Aarav, and Nidhi Agarwal in the lead roles. The movie deals with a […]Read More

News Tamil News

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த அதிரடி!

பாரியேறும் பெருமாள், கர்ணன் என இரு படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் […]Read More

News Tamil News

மாமன்னன் செட்டில் வடிவேலு பிறந்தநாள்…. மகிழ்ச்சியைக் கொண்டாடிய

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் […]Read More

English News News

Vijay Sethupathi as Vaathiyaar & Soori

RS Infotainment & Red Giant Movies, Eldred Kumar & Udhayanidhi Stalin presents Filmmaker Vetrimaaran directorial Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ to release in two parts RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge […]Read More

News Tamil News

மீண்டும் தொடங்கிய “இந்தியன் 2”; ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் ஷங்கர் – உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவானது இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தது. 70% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதனால் இப்படம் நிறுத்தப்பட்டது. இதனால் ”இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியது. இந்நிலையில், லைகாவுடன் உதயநிதி இணைந்து இப்படத்தை […]Read More

News Tamil News

சந்தானத்தின் “குலுகுலு” படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

மேயாத மான் , ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், அடுத்ததாக சந்தானத்தை வைத்து குலுகுலு என்ற திரைப்படத்தை உருவாகியிருக்கிறார். இப்படத்தை, சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.  Read More

News Tamil News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தைக் கைப்பற்றிய

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் தற்போது பெரிய வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் […]Read More

News Tamil News

விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. படம் வெளியாகி 12 நாட்களுக்கு மேலாகியும் அரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையாது, ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை விக்ரம் படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]Read More