Tags : update

News Tamil News

லியோ காட்சியோடு ஒளிபரப்பாகும் “ஜப்பான்” டீசர்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவாகியிருக்கும் படம் தான் “ஜப்பான்”. இந்த படம் கார்த்திக்கு 25வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 18 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ படத்தின் இடைவேளை சமயத்தில் ஜப்பான் பட டீசரை ஒளிபரப்பவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் 28 ஆம் தேதி […]Read More

News Tamil News

மீண்டும் அஜித்தோடு ஜோடி சேரும் த்ரிஷா!

துணிவு படத்திற்குப் பிறகு விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்குமார். இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரோடு உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்தோடு […]Read More

News Tamil News

சூர்யா 42; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சுமார் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினை அதிக பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், படத்தின் தலைப்பு மற்றும் படம் ரிலீஸ் ஆகும் தேதி இரண்டையும் வரும் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளது. இதனால் […]Read More

News Tamil News

அப்டேட் ரெடி; “தளபதி 67” குறித்து இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விக்ரம் கொடுத்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தளபதி 67. படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவிப்பு ஒன்றை கூறினார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தளபதி 67 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியே வரும் என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் […]Read More

News Tamil News

தளபதி 67ல் இணைந்த மேலும் ஒரு பிரபலம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும், ஏறக்குறைய முடிவானதாகவே தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கைகோர்க்கவிருப்பதாக தொடர்ந்து தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும் தற்போதைய ட்ரெண்டிங் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கெளதம் நடித்த படங்கள் தற்போது திரும்பி பார்க்கும்படியாக இருப்பதால், […]Read More