சுர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினை முடித்ததும் உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், வாடிவாசல் படத்தின் பணிகள் துவங்கப்பட இன்னும் காலதாமதமாகுமாம். ஆகவே, இந்த இடைவெளியில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட நடிகர் சூர்யா திட்டமிட்டிருக்கிறாராம்… […]Read More
Tags : vaadivaasal
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 41வது திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனரையும் சூர்யா தேர்வு செய்திருக்கிறார். நேற்று இன்று நாளை, சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறதாம். சூர்யா இதற்கு முன் […]Read More