Tags : vaaitha movie review

Reviews

வாய்தா – Movie Review

வாய்தா : இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் மு ராமசாமி மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. சலவை தொழிலாளியான மு ராமசாமி அவர்களை அந்த ஊரில் உயர்ந்த சாதி இளைஞன் ஒருவரால் வண்டியில் மோதி அவருக்கு கை எலும்பு முறிந்து விடுகிறது. இதை வைத்து அவருக்கு உதவி அந்த இளைஞனின் தந்தையிடம் பணம் பறிக்க திட்டம் போடும் ஒரு நபர். முதலில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கும் ராமசாமி […]Read More