வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “வட சென்னை”. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதற்கு, சென்னை கமலா திரையரங்கில் இப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. டிக்கெட்டின் விலை சுமார் 48 ரூபாய் மட்டுமே என்று தள்ளுபடி விலையை அறிவித்தது கமலா திரையரங்கம். இதனால், […]Read More