Tags : Vadivelu

News Tamil News

வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் “மாரீசன்”

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98வது படத்தை இயக்குகிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில் நடிக்கவிருக்கிறார்கள். படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலும் பஹத் பாசிலும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்திற்கு படக்குழுவினர் மாரீசன் என டைட்டில் வைத்துள்ளனர். பயணம் சார்ந்து இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட அப்டேட் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.Read More

News Tamil News

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு &

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 98வது படத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தினை மலையாள பட இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கவிருக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான கதையோடு உருவாகி வருகிறது இப்படம். வடிவேலுவிற்கு ஜோடியாக சித்தாரா நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.Read More

News Tamil News

மீண்டும் இணையும் வடிவேலு – பஹத் பாசில்

மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு மறும் பஹத் பாசில் கூட்டணி கைகோர்க்கவிருக்கிறது. ஆம், அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம், முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தைச் சுற்றி நடக்கவிருக்கிறதாம். படத்தில் இன்னும் பெரிய நட்சத்திரங்களும் இணையவிருக்கிறார்களாம். 2024ல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.Read More

Reviews

சந்திரமுகி 2 விமர்சனம்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்‌ஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார் மற்றும் ராவோ ரமேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. இப்படத்தை பி வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. கதைப்படி, தனது வீட்டில் தொடர்ந்து அசம்பாவிதங்களாக நடந்து கொண்டிருப்பதாக, தனது குருஜியின் ஆணைக்கிணங்க சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வருகின்றனர் ராதிகா குடும்பத்தினர். ராதிகாவின் மகள் வழி பேரக்குழந்தைகளுக்கு கார்டியனாக […]Read More

News Tamil News

வடிவேலுவின் சகோதரர் காலமானார்!

நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீஸ்வரன் மதுரையில் காலமானார். மதுரையில் ஜவுளி வியாபாரம் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் மதுரை வீரகனூரில் அவரது இல்லத்தில் 52வது வயதில் இன்று ஜெகதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு வடிவேலு குடும்பத்தினர் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  Read More

News Tamil News

சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான்… கலகலப்பான டப்பிங்கில்

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள், டப்பிங்க் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் […]Read More

News Tamil News

மாமன்னன் படத்திற்காக வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்கலாம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”. படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும், படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக […]Read More

Reviews

Maamannan Review

Maamannan (Vadivelu) serves as an MLA representing the Kasipuram constituency and is affiliated with a political party that advocates for equality and social justice. His son, Adhiveeran (Udhayanidhi Stalin), is an Adimurai (a martial art practised in Tamil Nadu) teacher and also maintains a pig farm as a hobby. In the same village, Rathnavel (Fahadh […]Read More

News Tamil News

வடிவேலுவின் மரணத்தில் ஆரம்பிக்கும் மாரி செல்வராஜின் “மாமன்னன்”;

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமான இயக்குனர் தான் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களின் வலியையும் அவர்களுக்கு நடந்திருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டே இவர்களின் படங்கள் இருக்கும். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தான் “மாமன்னன்”. சில திங்களுக்கு முன் இப்படத்தில் வடிவேலு […]Read More

News Tamil News

மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் வடிவேலு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரு மாபெரும் படைப்பைக் கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் இது என்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிற்து. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், வைகைப்புயல் வடிவேலு இப்படத்தின் டப்பிங்க் […]Read More