Tags : vamsi

News Tamil News

தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வம்சி!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் வாரிசு. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மகிழ்ச்சி கடலின் உச்சத்தில் இருக்கிறார் வம்சி. நேற்றைய தினம், ரசிகர்களோடு படத்தினை கண்டுகளித்த இயக்குனர் வம்சி, தொடர்ந்து விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்வில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார். […]Read More

News Tamil News

பொங்கலுக்கு வருகிறது வாரிசு; போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்திய

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று பரவலாக தகவல் வெளியாகியுள்ளது… ஆனால், அது […]Read More

News Tamil News

பாதியில் நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு… சென்னைக்கு திரும்பிய

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வாரிசு’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வம்சிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கு வாரிசு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]Read More

News Tamil News

பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜோடு கைகோர்க்கவிருக்கிறார் விஜய். தளபதி 67 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மும்பையை பின்னணி கொண்டு ஒரு தாதா’வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறதாம். சால்ட் & […]Read More

News Tamil News

விஜய்யின் வாரிசு படத்தில் இவரா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமாக நடித்து வருகிறார்கள். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். பெரிய கதாபாத்திரமாக இல்லாமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ஏற்கனவே, நண்பன் மற்றும் மெர்சல் […]Read More

News Tamil News

இணையத்தை வைரலாக்கிய “தளபதி 66” படக்குழு.. ரசிகர்கள்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது தளபதியின் 66 வது திரைப்படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் “தளபதி 66” என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்பங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வம்சி. இந்நிலையில், படத்தின் முதலாவது ஷெட்யூலை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் பேசிக் […]Read More

News Tamil News

ஹாய் செல்லங்களா….. ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த போட்டோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தளபதி 66”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகும் இப்படம், தமிழின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், […]Read More