Tags : vanangan

News Tamil News

டப்பிங் பணிகளை துவக்கிய “வணங்கான்” டீம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இன்று படத்திற்கான டப்பிங்க் பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் கலந்து கொண்டனர். படத்தின் டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது.  Read More

News Tamil News

வணங்கானுக்காக கைகோர்த்த பாலா – வைரமுத்து!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகி வருகிறது வணங்கான். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பாடல் எழுதுவதற்காக கவிப்பேரரசு வைரமுத்து தற்போது இணைந்துள்ளார். Mee Too புகாரில் சிக்கிய வைரமுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய் உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் […]Read More

News Tamil News

அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில பல காரணங்களால் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறினார் நடிகர் சூர்யா. இந்நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண்விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு ஜடா, 47 டேய்ஸ், லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் […]Read More

News Tamil News

பாலாவுக்கு டாடா காட்டிய அருண் விஜய்!?

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. சில பல காரணங்களை காட்டி, இந்த படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சுதாரித்துக் கொண்ட அதர்வா, கைவசம் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய படங்கள் இருப்பதாக கூறி பாலாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.. இப்போது அருண்விஜய்யிடம் பேசி வருகிறாராம் பாலா. அருண்விஜய் இப்போது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில், ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் […]Read More