கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் தற்போது பெரிய வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் […]Read More