Tags : vengat prabhu

News Tamil News

கேரளாவில் ஓரே இடத்தில் ரஜினிகாந்த் & விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் கோட். படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. தினசரி அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் திரைப்படமும் அதே திருவனந்தபுரத்தில் இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

தளபதி 68; மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார்கள் விஜய்யும் வெங்கட் பிரபும். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா.. சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68 படத்தில் […]Read More

News Tamil News

தளபதி 68 ல் பிரபுதேவா

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜயின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஜெய் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம். படத்தின் அதிகாரப்பூர்வ நடிப்பவர்களின் பட்டியல் லியோ பட வெளியீட்டிற்கு பின்பு தான் என்கிறது படக்குழு..  Read More

News Tamil News

தளபதி 68; இது வேற மாரி இருக்கும்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதன்படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமாதிரியான கதையில் விஜய்யை நடிக்க வைக்க இருக்கிறாராம். மேலும், விஜய்யின் பிறந்தநாளன்று தளபதி 68 படத்திற்கான பூஜையையும் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் வெங்கட் பிரபு. மேலும், ஜுலை மாதத்தில் படத்தினை […]Read More

News Tamil News

தளபதி 68; 3 ஹீரோயின்கள் இடையே போட்டி!?

யாரும் எதிர்பாராத வண்ணம் விஜய்யின் 68வது படமான “தளபதி 68” படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தினை பிரமாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கிறது. இந்த சூழலில், விஜய்யுடன் ஹீரோயினாக நடிக்க சீதாராமன் திரைப்படத்தில் நடித்த மிருணால் தாக்கூர், வெங்கட் பிரபுவுடன் கஸ்டடி படத்தில் பணியாற்றிய கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் […]Read More

News Tamil News

ஏகே 62.. வெங்கட் பிரபும் லிஸ்டில் இருக்கிறார்.!?

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பினை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்திருந்தார் அஜித். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் படத்தை மகிழ் திருமேணி இயக்குவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேலையில், வெங்கட் பிரபுவிடமும் அஜித் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், துணிவு படத்தினை இயக்கிய […]Read More

News Tamil News

நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை

இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன் மற்றும் எம் ராஜேஷ் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ” விக்டிம்”. இப்படம் சோனி லைவ்வில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நட்டி, தம்பி ராமையா, நாசர், அமலாபால், கலையரசன், பிரசன்னா மற்றும் குரு சோம சுந்தரம் என மிக முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11மணிக்கு இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறதாம். […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More