வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சூரி. இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுதும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சூரி. இப்படத்தினை துரை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இவர், எதிர் நீச்சல், கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். படத்திற்கு கருடன் என டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிக்கவிருக்கிறாராம். சூரியின் மேனஜர் இப்படத்தினை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]Read More
Tags : Vetrimaran
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் ஏற்கனவே 70 சதவீதம் முடிந்திருந்த நிலையில், மீதமிருக்கும் படப்பிடிப்பை இயக்குனர் வெற்றிமாறன் துவங்கியிருக்கிறார். சிறுமலையில் நடக்கும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிகிறது. இதன், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் சூரி, காவலர் […]Read More
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் தனுஷ் படங்களின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், ”விடுதலை பாகம் 2 படத்தின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் சூர்யாவுடனான வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இது மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன், இரண்டாம் பாகத்தின் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் வெற்றிமாறன். சில வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் வாடிவாசல் படம் எப்போது தான் துவங்குவீர்கள் என்று வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய போது, “ தற்போது விடுதலை பாகம் 2 படத்திற்கான ஷூட்டிங்க் சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள் முடிந்ததும் விரைவில் வாடிவாசல் படத்தின் வேலைகளை […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பினை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதம் எடுக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்காக 40% படப்பிடிப்பு […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என நட்சத்திரங்களில் சிலரின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. வெளியான மிகக் குறைவான நேரத்திற்குள்ளாக 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க மினிட்ஸை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.(ஸ்ட்ரிமீங் மினிட்ஸ் என்பது ஒரு […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மாதம் வெளியானது. இரண்டாம் பாகம் வெகு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. இரண்டு பாகங்களின் வேலைகளையும் முடித்துவிட்ட வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார். இதில், சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் ஷூட் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதில், இரண்டு படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. அதை முடித்ததும் கண்டிப்பாக வட சென்னை 2 வேலைகளை ஆரம்பிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் […]Read More
இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில், மிகப்பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்றதால் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டிருக்க, நான்கு நாட்களீல் மட்டும் இதுவரை சுமார் 22 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றினை அளித்துள்ளார். படம் வெற்றி பெற்றால் உதவி இயக்குனர்களுக்கு கார் அல்லது பைக் கொடுப்பது இயக்குனர்களின் வழக்கம். ஆனால், வெற்றிமாறனோ படம் வெளிவருவதற்கு முன்பே படத்தில் பணிபுரிந்த சுமார் 25 உதவி இயக்குனர்களுக்கு செங்கல்பட்டு […]Read More